ஆம். தயவுசெய்து பின்வரும் ஸ்டெப்ஸ் செய்யவும். ஹெட்லைன் செக்‌ஷன் வலது மேல்புறத்தில் உள்ள பிளஸ் (+) குறியீடை கிளிக் செய்யவும், அதன்பின் டாபிக்ஸ் பகுதிக்குச் சென்றால் அங்கே கிரிக்கெட் கேட்டகிரி இருக்கும். உதவி தேவை எனில், [email protected] என்ற முகவரிக்கு எழுதி அனுப்பவும்.