கீழ்க்கண்ட ஸ்டெப்ஸ் பின்பற்றுக.
* DH கிரியேட்டர் செல்க * நீங்கள் பேஸ்ட் செய்த லிங்கை செலக்ட் செய்க
* டூல்பார் பகுதியில் உள்ள ஹைப்பர்லிங்க் பட்டனை கிளிக் செய்க
* டயலாக் பாக்ஸ் பகுதியில் உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்க.
* அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்த பின், பப்ளிஷ் செய்க.
ஏதேனும் உதவி/ உறுதுணை தேவை எனில், [email protected] என்ற முகவரிக்கு இமெயில் அனுப்புக.