கிரியேட்டர்
https://dhcreator.dailyhunt.in/ என்ற முகவரியில் உங்கள் விவரத்தை ரெஜிஸ்டர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம் அல்லது உங்களது சோஷியல் புரொஃபைல் லிங்க் மற்றும் சா...
நிச்சயமாக, போஸ்ட் என்கேஜ்மென்ட்ஸை உங்களது டேஷ்போர்டில் பார்க்கலாம். DH கிரியேட்டர் போர்ட்டல் செல்க>> கிளிக் டேஷ்போர்டு ஏதேனும் உதவி/உறுதுணை...
தாராளமாக. போர்ட்டலில் லாக்அவுட் பட்டனுக்கு இணையாகக் கீழே தரப்பட்டுள்ள மொழிப் பட்டியல் சென்று மொழியை மாற்றலாம்.
ஆம், எங்களிடம் நிகழ்நேர ஆதரவு அமைப்பு உள்ளது. போர்ட்டல் திரையின் வலது மூலையில் ஆரஞ்சு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள அரட்டை உதவியாளர் பொத்தானைக் கண்டறியவும். ...
தயவுசெய்து ஹேண்டில் போல ஒரு வித்தியாசமான பெயரை பயன்படுத்த உங்களை கேட்டுக் கொள்கிறோம். ஏதேனும் உதவி/உறுதுணைக்கு, [email protected] என்ற முகவரிக்கு இம...
தாராளமாக, வேறொருவரின் ஃபோன் எண்ணில் நீங்கள் OTP வெரிஃபிகேஷன் செய்யலாம். ஏதேனும் உதவி/உறுதுணைக்கு, [email protected] என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவ...
ஒரு போஸ்ட் உருவாக்க, தயவுசெய்து கீழ்க்கண்ட ஸ்டெப்ஸ் பின்பற்றுக. https://dhcreator.dailyhunt.in/app/dashboard முகவரியில் லாகின் செய்க டேஷ்போர்டில், ...
இல்லை, நீங்கள் Dailyhunt ஆப் மூலம் உள்ளடக்கத்தை உருவாக்க முடியாது. உங்கள் கட்டுரைகளைப் பதிவேற்ற DH Creator போர்டல் - https://dhcreator.dailyhunt.in/login-ஐ ...
இல்லை, உங்கள் உள்ளடக்கத்தை ஆப் மூலம் இடுகையிட முடியாது. இடுகையை உருவாக்க, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும். https://dhcreator.dailyhunt.in/app/dashb...
தற்சமயம், டெய்லிஹன்ட் ஆப் வழியே புரொஃபைல் மாற்றக்கூடிய ஆப்ஷன் எதுவும் எங்களிடம் இல்லை. DH கிரியேட்டர் போர்ட்டல் வழியே நீங்கள் புரொஃபைல் பிக்சர் மாற்றலாம். h...