தாராளமாக, நீங்கள் நியூஸ் ஆர்டிகிள்ஸை பலவிதமான ஊடகங்களின் வழியே பகிர முடியும், உதாரணமாக, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஜிமெயில், ஹேங்அவுட்ஸ் மற்றும் நிறைய உள்ளன. 


அதைச் செய்ய, நியூஸ் ஆர்டிகிள் திறந்து, வலது மேல்புறத்தில் தோன்றும் 3-புள்ளிகள் மீது டேப் செய்து, ‘ஷேர்’ மீது கிளிக் செய்க. வெவ்வேறு ஊடகங்களை பயன்படுத்தி உங்களது செயலை முடித்திடுங்கள்.