எங்களது புதிய கம்யூனிட்டி கைட்லைன்ஸ் படி, இந்த பிளாட்ஃபார்மில் ஒரே வங்கி விவரத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுன்ட் உடன் நீங்கள் இணைக்க முடியாது. இது எங்களது கவனத்திற்கு வரும்பட்சத்தில், உங்களின் அக்கவுன்ட்களை முடக்குவோம் மற்றும் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். ஏதேனும் உதவி/ உறுதுணைக்கு, [email protected] என்ற முகவரிக்கு இமெயில் அனுப்புக.