அன்பார்ந்த பயனாளரே, உங்களது டிவைஸில் நோட்டிஃபிகேஷன் ஃபான்ட்ஸ் சிறியதாக கிடைத்தமைக்கு வருந்துகிறோம். உங்களைப் போன்றோர் தொடர்ச்சியாக தெரிவிக்கும் ஃபீட்பேக் அடிப்படையில், இந்த ஆப்பின் சமீபத்திய வெர்ஷனில் நாங்கள் நோட்டிஃபிகேஷன் ஃபான்ட்ஸ் அளவை அதிகரித்துள்ளோம்.
தயவுசெய்து கூகுள் பிளே ஸ்டோர் சென்று உங்களது ஆப்பை அப்டேட் செய்யவும், ஏதேனும் உதவி தேவை எனில், தயங்காமல் [email protected] என்ற முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளவும்.