கிரியேட்டர்
DH கிரியேட்டர் போர்ட்டலில் உங்களது ரெஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி பயன்படுத்தி சைன் இன் செய்ததும், உங்களது புரொஃபைல் டெய்லிஹன்ட் ஆப்பில் தோன்றும். DH ...
தாராளமாக, வெவ்வேறு இமெயில் முகவரி பயன்படுத்தி இரண்டு அக்கவுன்ட்ஸ் வைத்துக் கொள்ளலாம். DH கிரியேட்டர் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். ஏ...
தாராளமாக, எடிட் செய்யலாம். தயவுசெய்து பின்வரும் வழியை செய்யவும். பப்ளிஸ் செய்த போஸ்ட் மீது கர்சரை வைத்து சொடுக்கவும்>>எடிட் மீது கிளிக் செய்யவும்...
டெய்லிஹன்ட் ஆப்பில் உங்களது புரொஃபைல் கீழே உங்களுடைய போஸ்ட்ஸ் இருக்கும். ஏதேனும் உதவி/உறுதுணைக்கு, creators@dailyhunt.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்ப...
தற்போது எங்கள் இயங்குதளம் வீடியோக்களை பதிவேற்றும் அம்சத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் உங்கள் பதிவில் வீடியோ இணைப்பை ஒட்டினால் நன்றாக இருக்கும். நீங்கள் வழங்கிய இண...
தற்போது நீங்கள் நேரடியாக வீடியோவைப் பதிவேற்ற முடியாது, ஆனால் உங்கள் இடுகையில் வீடியோ இணைப்பை ஒட்டினால் நன்றாக இருக்கும். நீங்கள் வழங்கிய இணைப்பைக் கிளிக் செ...
பவுன்ஸ் வீதம் என்பது ஒரு பக்க அமர்வுகளாக இருக்கும் 'தள வருகைகளின்' சதவீதமாகும், பார்வையாளர் இரண்டாவது பக்கத்தைப் பார்க்காமல் அல்லது எந்த செயலையும் த...
தயவுசெய்து இந்த வழிமுறையை செய்க, DH கிரியேட்டர் போர்ட்டல்>>’’பப்ளிஷ்’’ ஃபில்டர் தேர்வு செய்க>>போஸ்ட் மீது கர்ஸரை அழுத்திப் பிடிக்கவும்>>ஷே...
தாராளமாக, டெய்லிஹன்ட்டில் இருந்து சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்ஸ்க்கு நீங்கள் ஆர்டிகிள்ஸ் ஷேர் செய்யலாம். தயவுசெய்து இந்த ஸ்டெப்ஸ் பின்பற்றுக. * டெய்லிஹ...
தாராளமாக, ஆக்டிவிட்டீஸை நீங்கள் டிராக் செய்யலாம். தயவுசெய்து, பின்வரும் ஸ்டெப்ஸ் செய்க: * டெய்லிஹன்ட் ஆப்பில் உங்களது புரொஃபைல் செல்க * பயோ பகுதிக்கு ...