தாராளமாக, எடிட் செய்யலாம். தயவுசெய்து பின்வரும் வழியை செய்யவும். 


பப்ளிஸ் செய்த போஸ்ட் மீது கர்சரை வைத்து சொடுக்கவும்>>எடிட் மீது கிளிக் செய்யவும்>>தேவையான திருத்தம் சேர்க்கவும்>>பப்ளிஷ் மீது கிளிக் செய்யவும்