தாராளமாக, ஆக்டிவிட்டீஸை நீங்கள் டிராக் செய்யலாம். தயவுசெய்து, பின்வரும் ஸ்டெப்ஸ் செய்க: 


* டெய்லிஹன்ட் ஆப்பில் உங்களது புரொஃபைல் செல்க

* பயோ பகுதிக்கு கீழே உள்ள ‘’ஆக்டிவிட்டி’’ டேப் கிளிக் செய்க

* என்ன வகை (கமெண்ட்ஸ், லைக் மற்றும் ஷேர்) என்பதை டேபில் இருந்து தேர்வு செய்க.  


DH கிரியேட்டர் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். ஏதேனும் உதவி/உறுதுணைக்கு, [email protected] என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.