ஒருவேளை உங்களது டிவைஸில் உள்ள செட்டிங்ஸ் கூட காரணமாக இருக்கலாம். உங்களது டிவைஸ் செட்டிங்சை பின்வரும் முறையில் மாற்றி, நோட்டிஃபிகேஷன்ஸ் கிடைக்கச் செய்யலாம். 


தயவுசெய்து ஃபோன் செட்டிங்ஸ் சென்று, 'Battery' பகுதியை தேடவும், ‘டெய்லிஹன்ட்’ ஆப் மீது கிளிக் செய்து, 'Power Consumption Protection' மீது டேப் செய்து, 'Background Freeze, Optimization & Doze' போன்றவற்றை முடக்கினால், நோட்டிஃபிகேஷன்ஸ் கிடைக்கும்.