DH கிரியேட்டர் பிளாட்ஃபார்ம் ஒன்றும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் பிளாட்ஃபார்மோ/ ஆன்லைனில் பணிபுரியும் பிளாட்ஃபார்மோ/ சம்பளம் தரும் ஃப்ரீலான்ஸிங் பிளாட்ஃபார்மோ கிடையாது, இங்கே நீங்கள் வருமானம் எவ்வளவு என்று பார்க்க இயலாது.  ஒருவேளை நீங்கள் சன்மானம் பெற தகுதியானவர் எனில், அதுபற்றி இமெயில் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். அப்படி எந்த சன்மானம்/பேமென்ட் பற்றிய மெயில் எதுவும் உங்களுக்கு வரவில்லை எனில், உங்களது DH கிரியேட்டர் அக்கவுன்ட் உரிய தகுதி பெறவில்லை என்று அர்த்தம். ஏதேனும் உதவி/ உறுதுணைக்கு, [email protected] என்ற முகவரியில் எங்களுக்கு இமெயில் அனுப்புக.