ஒரு போஸ்ட் உருவாக்க, தயவுசெய்து கீழ்க்கண்ட ஸ்டெப்ஸ் பின்பற்றுக. 


https://dhcreator.dailyhunt.in/app/dashboard முகவரியில் லாகின் செய்க


டேஷ்போர்டில், இடதுபுறம் சென்று, ‘’போஸ்ட்’’ மீது கிளிக் செய்க.


அதன் கீழே செல்லும் பட்டியலில், நீங்கள் இரண்டு ஆப்ஷன்ஸ் பார்க்கலாம்- 


* உங்களது போஸ்டை கிரியேட் செய்யவும்

* உங்களது போஸ்ட்க்கு டைட்டில் சேர்க்கவும்


கன்டென்ட் டைப் செய்க


தம்ப்நெய்ல் மற்றும் இதர தேவையான விவரங்களை உள்ளிடவும். 


பப்ளிஷ் மீது தட்டவும் 


DH கிரியேட்டர் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். 


ஏதேனும் உதவி/உறுதுணைக்கு, creators@dailyhunt.in என்ற முகவரிக்கு இமெயில்