ஒரு பெரிய நியூஸ் பரவும்போது அவற்றை மொபைல் ஃபோன்களுக்கு அனுப்பக்கூடிய அலர்ட்ஸ் வடிவம்தான் நோட்டிஃபிகேஷன்ஸ். இதில், தேசிய, சர்வதேச அல்லது எத்தகைய தலைப்புச் செய்தியும், அது நிகழ்ந்த மறுகணமே வரும். எங்களது இபுக்ஸ் தொடர்பான ஆஃபர் பற்றியதாகக் கூட இது இருக்கும்.