நோட்டிஃபிகேஷன்ஸ் வருவதை தடுக்க, பின்வரும் முறையை செய்க: 


1. மேல் இடதுபுற மூலையில் உள்ள புரொஃபைல் செக்‌ஷன் மீது டேப் செய்து, டெய்லிஹன்ட் செட்டிங்ஸ் செல்க. செட்டிங்ஸ் ஐகான் கிளிக் செய்து, ‘நோட்டிஃபிகேஷன்‘ வருவதை முடக்கலாம், அங்கே ஒரு பாப்-அப் திறக்கும்: நோட்டிஃபிகேஷன் வெற்றிகரமாக முடக்கப்பட்டது. 


(அல்லது) 


2. உங்களது ஃபோனில் ஆப் செட்டிங்ஸ் செல்க, டெய்லிஹன்ட் தேடி எடுத்து, 'Show notifications' எனக் காட்டும் ஆப்ஷனை அணைத்து வைக்கவும். அதற்குப் பிறகும், உங்களுக்கு நோட்டிஃபிகேஷன்ஸ் வரும்பட்சத்தில், எங்களுக்கு தெரிவியுங்கள். 


YourFriends@Dailyhunt.in என்ற முகவரியில் எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள்.