ஒருவேளை உங்களது டிவைஸ் பகுதியில் உள்ள செட்டிங்ஸ் கூட காரணமாக இருக்கலாம். நோட்டிஃபிகேஷன்ஸ் கிடைக்க வேண்டும் எனில், உங்கள் டிவைஸ் செட்டிங்சை பின்வரும் வழிமுறையை செய்து, மாற்றுங்கள்.


தயவுசெய்து, ஃபோன் செட்டிங்ஸ் சென்று, ‘பேட்டரி’ தேடிப் பார்க்கவும், 'High Background Power Consumption' மீது கிளிக் செய்து, ‘டெய்லிஹன்ட்’ ஆப் நோட்டிஃபிகேஷன்ஸ் பெறும் வசதியை இயக்குக.