ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். எங்களது டெய்லிஹன்ட் ஆப்பில் ஆடட் லைவ் டிவி சேனல்ஸ் கிடைக்கின்றன.

டெய்லிஹன்ட் ஆப்பை தயவுசெய்து லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்க மற்றும் அதற்கான வழிமுறை கீழே உள்ளது

டெய்லிஹன்ட் திறக்கவும்>>டிவி ஐகான் மீது டேப் செய்க>>லைவ் டிவி>> உங்களுக்கு பிடித்தமான சேனல்ஸ் & டாபிக்ஸ் தேர்வு செய்க>>அதனை உங்களது பிளேலிஸ்டில் சேர்க்கவும்.

டெய்லிஹன்டில் நியூஸ் தொடர்ந்து பார்க்க உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம்.

ஏதேனும் உதவி/உறுதுணைக்கு YourFriends@Dailyhunt.in என்ற முகவரியில் தொடர்பு கொள்க.