தயவுசெய்து, பின்வரும் ஸ்டெப்ஸ் செய்யவும் – செட்டிங்ஸ் செல்க>>டெவலப்பர் ஆப்ஷன்ஸ்>>ஆப்ஸ் (‘’ஆக்டிவிட்டிஸ் வேண்டாம்‘’)>>அணைக்கவும் (ஆஃப்-செய்க).
நோட்: - ஒருவேளை ‘’செட்டிங்ஸ்’’ பகுதியில் ‘’டெவலப்பர் ஆப்ஷன்ஸ்’’ தெரியவில்லை எனில் ‘’டிவைஸ் பற்றி‘’ பகுதியை திறந்து, பில்ட் நம்பர் மீது 5 முறை டேப் செய்து, மேற்கண்ட ஸ்டெப்ஸ் பின்பற்றி டெவலப்பர் ஆப்ஷன்ஸ் இயக்குக.
ஏதேனும் உதவி தேவை எனில், உங்களது ஆப் கிளையன்ட் ஐடி (செட்டிங் – புரொஃபைல் செக்ஷனில் பார்க்க) குறிப்பிட்டு [email protected] என்ற முகவரிக்கு எழுதி அனுப்புக.