பெரிய புகைப்படங்களை டர்ன்-ஆஃப் செய்ய எங்களிடம் ஆப்சன் உள்ளது. நீங்கள் கீழே உள்ள ஸ்டெப்ஸ் பின்பற்றி ஆப்பில் உள்ள புகைப்படங்களின் லேஅவுட்டை உங்கள் விருப்பம்போல சரிசெய்க ஸ்டெப்ஸ்: ஆப் திறக்கவும் >> புரொஃபைல் செக்‌ஷன் மீது டேப் செய்க>>ஆப் செட்டிங்ஸ்>>விருப்பமான கார்ட்ஸ் லேஅவுட் செலக்ட் செய்க ஏதேனும் உதவி/உறுதுணைக்கு [email protected] என்ற முகவரியில் தொடர்புகொள்க.