டெய்லிஹன்ட் என்பது ஒரு சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம், இங்கே உங்களது கன்டென்ட் பார்க்க விரும்பும் பல லட்சக்கணக்கான யூசர்ஸ் உடன் உங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தி தருகிறோம்.  எனினும், கன்டென்ட் உருவாக்க நீங்கள் காட்டும் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், பலவிதமான சோஷியல் மீடியா காரணிகளை பொறுத்து ஒரு தொகையை கணக்கிட்டு தருகிறோம் (i.e.- லைக்ஸ், ஷேர்ஸ், என்கேஜ்டு வியூவ்ஸ், டிஸ்லைக்ஸ், யூசர் ரிப்போர்டிங், உள்ளிட்டவை). சுருக்கமாக, DH என்பது நீங்கள் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் ஆக எளிதில் மாற உதவும் வழியாகும்.  டிஹெச் கிரியேட்டர் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம்.  ஏதேனும் உதவி/உறுதுணைக்கு, [email protected]/ [email protected] என்ற முகவரிக்கு இமெயில் அனுப்புக.  1/2 வேலை நாட்களில் நிச்சயமாக உங்களை தொடர்பு கொள்வோம்.