அன்பார்ந்த பயனாளரே, உங்களது டிவைஸில் பேட்டரி பயன்பாடு அதிகரித்ததற்காக வருந்துகிறோம். எங்களது ஆப் அதிகம் பேட்டரி பயன்படுத்தாமல் இருப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். 


எனினும், உங்களது ஃபீட்பேக் நோட் செய்துள்ளோம், இதுதொடர்பாக எங்களது தொழில்நுட்ப குழு உங்களை தொடர்பு கொள்ளும்.