தற்சமயம், எங்களிடம் ஒரு குறிப்பிட்ட நியூஸ் சோர்சை பிளாக் செய்யக்கூடிய ஃபியூச்சர் உள்ளது. அதைச் செய்ய, கீழ்க்கண்ட ஸ்டெப்ஸ் பின்பற்றுக: 


குறிப்பிட்ட நியூஸ் சோர்ஸ் தரும் ஏதேனும் ஆர்டிகிளை திறக்கவும்>>வலது மேல்புறத்தில் தோன்றும் 3-புள்ளிகள் மீது சொடுக்கி, ‘பிளாக் நியூஸ்பேப்பர்’ பெயரை செலக்ட் செய்க.