இது மிக எளிது. டெய்லிஹன்ட்/ நியூஸ்ஹன்ட் செட்டிங்ஸ் மற்றும் ஃபோன் செட்டிங்ஸ் இரண்டிலும் ஆப்ஷனை ஆன் செய்யவும். கீழ்க்கண்ட ஸ்டெப்ஸ் பின்பற்றவும்:
1. டெய்லிஹன்ட்/நியூஸ்ஹன்ட் செட்டிங்ஸ் சென்று, அந்த பேஜின் மேல் இடதுபுற மூலையில் உள்ள 3 டேஷ்கள் மீது டேப் செய்யவும். சைடு ஐகான் கிளிக் செய்தால் ‘நோட்டிஃபிகேஷன்’ ‘ஆன்’ ஆகிவிடும், அதன்பிறகு ஒரு பாப்-அப் திரையில் தோன்றும்: Notification turned ON successfully.
2. உங்களது ஃபோனில் ஆப் செட்டிங்ஸ் சென்று, டெய்லிஹன்ட்/ நியூஸ்ஹன்ட் ஆப் திறந்து ஆப்ஷனை ஆன் செய்தால், நோட்டிஃபிகேஷன்ஸ் வேண்டுமா என்று கேட்கும்.
ஆப்ஷன்ஸ் ஆன் செய்தபிறகும், நோட்டிஃபிகேஷன்ஸ் வரவில்லை எனில், [email protected] என்ற எங்களது சப்போர்ட் இமெயில் முகவரிக்கு எழுதி அனுப்பவும்.