ஒருவேளை நிபந்தனைகளுக்கு உள்பட்ட ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஆப்ஷன்ஸ் இயங்குவதோ அல்லது முடக்கப்பட்டதோ கூட காரணமாக இருக்கலாம்.
ஆப்ஷன் 1: ஆப் செட்டிங்ஸ் பகுதியில் நோட்டிஃபிகேஷன்ஸ் இயங்கச் செய்யவும்.
ஆப்ஷன் 2: ஃபோன் செட்டிங்ஸ் பகுதியில் இருந்து ‘Show Notifications’ இயங்கச் செய்யவும்>> ஆப்ஸ்>> மெனு பகுதியில் “All” தேர்வு செய்க (அல்லது “Downloaded”)>>டெய்லிஹன்ட்
ஆப்ஷன் 3: தயவுசெய்து ஃபோன் செட்டிங்ஸ் பகுதியில் இருந்து அன்பிளாக் நோட்டிஃபிகேஷன்ஸ் தரவும்>> நோட்டிஃபிகேஷன்ஸ்>>ஆப் நோட்டிஃபிகேஷன்ஸ்>> செலக்ட் டெய்லிஹன்ட்>>பிளாக்
நோட்: பாத் அல்லது ஆப்ஷன்ஸ் எழுதப்பட்டுள்ள வழிமுறை டிவைசஸ்க்கு ஏற்ப மாறுபடும் என்பதை தயவுசெய்து புரிந்துகொள்க.
ஆப்ஷன் 4: ஃபோன் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள நோட்டிஃபிகேஷன்ஸ் செட்டிங்ஸ் வசதியை அன்மியூட் செய்க (‘பெல்’ ஐகான் பயன்படுத்தவும்)>>ஃபில்டர் நோட்டிஃபிகேஷன்ஸ்.
வேறு ஏதேனும் மியூட் செய்த டெய்லிஹன்ட் லிங்க் இருந்தால், நீண்ட நேரம் அந்த வரிசை மீது அழுத்திப் பிடித்தால் டெய்லிஹன்ட் நோட்டிஃபிகேஷன் காட்டும், அதனை டெலிட் செய்யவும்.
ஒருவேளை இப்போதும் நோட்டிஃபிகேஷன்ஸ் கிடைக்கவில்லை எனில், தயவுசெய்து [email protected] என்ற முகவரிக்கு எழுதி அனுப்பவும்.