தாராளமாக, டெய்லிஹன்ட் ஆப்பில் லைவ் டிவி சேனல்ஸ் கிடைக்கப் பெறுகின்றன. தயவுசெய்து பிளேஸ்டோர் சென்று கீழே உள்ள பாத் பின்பற்றி ஆப் அப்டேட் செய்து சமீபத்திய வெர்ஷன் பெற்றிடுக. டெய்லிஹன்ட் திறக்கவும்>>டிவி ஐகான் மீது டேப் செய்க>> செட்டிங்ஸ் ஐகானை செலக்ட் செய்க>> நீங்கள் விரும்பும் சேனல்ஸ் & டாபிக்ஸ் தேர்வு செய்க>> அதனை உங்களது பிளேலிஸ்டில் சேர்க்கவும். டெய்லிஹன்டில் நியூஸ் தொடர்ந்து பார்க்க நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறோம். ஏதேனும் உதவி/உறுதுணைக்கு  [email protected] என்ற முகவரியில் இமெயில் செய்க.