டெய்லிஹன்ட் ஆப் திறந்து, அதன் மேலே இடதுபுற மூலையில் உங்களது புரொஃபைல் மீது கிளிக் செய்க. மூன்று புள்ளிகள் மீது கிளிக் செய்தால், உங்களுக்கு மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.  1. எடிட் புரொஃபைல் / புரொஃபைல் எடிட் செய்க 2. ஷேர் புரொஃபைல் / புரொஃபைல் பகிருங்கள் 3. புரொஃபைல் லிங்கை காப்பி செய்க ‘எடிட் புரொஃபைல்‘ மீது கிளிக் செய்தால், நீங்கள் யூசர் நேம் மாற்றிக் கொள்ள முடியும்.  யூசர் நேம் 60 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும் என்பதை மறவாதீர்.