தாராளமாக, டெய்லிஹன்டில் இந்த ஃபீச்சர் கிடைக்கிறது. தயவுசெய்து பின்வரும் வழிகளை பின்பற்றி, அதனை பெற்றிடுங்கள்:  ஏதேனும் நியூஸ் ஆர்டிகிள் திறந்து, ‘3 புள்ளிகள்‘ மீது தட்டவும், ‘சேவ் ஸ்டோரி‘ ஆப்ஷன் உங்களுக்கு கிடைக்கும், அதன் மீது டேப் செய்தால், புரொஃபைல் பிரிவில் உள்ள சேவ் செய்த ஆர்டிகிள்ஸ் பட்டியலில் அது சேமித்து வைக்கப்படும். அவ்வாறு சேமித்த ஆர்டிகிளை பின்னர் ஆஃப்லைனில் படித்துக் கொள்ளலாம்.  ஏதேனும் உதவி/உறுதுணைக்கு, [email protected] என்ற முகவரிக்கு இமெயில் அனுப்புங்கள்.