பிளே ஸ்டோர் ஆப் சந்திக்கும் பிரச்னையால் மற்ற ஆப்ஸ் எதுவும் டவுன்லோட் செய்ய முடியாத வகையில் உங்களுக்கு "ERROR 24" வரும் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். 


Error 24-ல் இருந்து மீள்வதற்கான ஸ்டெப்ஸ்: 


ஸ்டெப்-1: 

செட்டிங்ஸ் செல்க>>“All Application”>>"Manage Application">>செலக்ட் ‘’கூகுள் பிளே ஸ்டோர்’’.


இப்போது Force Stop>>Clear Data>>Clear Cache. மறுபடியும் டவுன்லோட் அல்லது ஆப் அப்டேட் செய்ய முயற்சிக்கவும்.


ஸ்டெப்-2:

மேற்கூறியது பலன் அளிக்கவில்லை எனில், செட்டிங்ஸ் செல்க>>”All”>>செலக்ட் ‘’கூகுள் பிளே ஸ்டோர்’’>> Uninstall Updates.


மறுபடியும், செல்க “All”>> செலக்ட் “Download Manager”>>Clear Data and Cache.


ஸ்டெப்-3:

Error 24 பற்றிய கூடுதல் விவரம் பெற பின்வரும் லிங்க் பார்க்கவும்:

http://appslova.com/android-fix-error-24-app-installation-google-play/


இதன்பிறகும், பிரச்னை இருந்தால், YourFriends@Dailyhunt.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்புக.