வெவ்வேறு மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் வழியே பலவித ஃபோன்களில் டெய்லிஹன்ட் ஆப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொபைல் ஃபோன்களில் உள்ள சில அம்சங்கள் காரணமாக, ஆப் திறக்க அல்லது இயக்க சிக்கல் நேரிடுகிறது. 


தயவுசெய்து, டெய்லிஹன்ட் திறக்க முடிகிறதா அல்லது நியூஸ் ஆர்டிகிள்ஸ் படிக்க முடிகிறதா அல்லது எந்நேரமும் லோடிங் குறியீடு காட்டுகிறதா என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள். ஃபோன் தொடர்பான பிரச்னைகள் இருந்தால், கீழ்க்கண்ட விவரங்களை குறிப்பிட்டு, எங்களுக்கு எழுதி அனுப்புக. 


ஸ்கிரின்ஷாட் பிரச்னை அல்லது வீடியோ பிரச்னை இருந்தால் உங்களது பிரவுசரில் 'm.dailyhunt.in' திறக்கவும், அதன்பிறகும் பிரச்னை இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும். 


டெய்லிஹன்ட் கிளையன்ட் ஐடி குறிப்பிட்டு (ஹெல்ப் பகுதிக்குக் கீழே எங்களைப் பற்றி பகுதியில் பார்க்க) எங்களுக்கு எழுதி அனுப்பினால், உடனடியாக தீர்வு காண உதவுகிறோம். 


எங்களது இமெயில் முகவரி [email protected]. இந்த பட்டியல் சற்று நீளமாக இருக்கக்கூடும், ஆனால், உங்கள் பிரச்னை உடனடியாக தீர இது உதவும்.