ஒருவேளை நிபந்தனைகளுக்கு ஏற்ப, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்ஷன்ஸ் இயங்குவது அல்லது முடக்கப்பட்டுள்ளது கூட காரணமாக இருக்கலாம்.


ஸ்டெப்-1: 


(a) செட்டிங்ஸ் செல்லவும்>> ஆப்ஸ் (b) "Application List" தேர்ந்தெடுக்கவும் (c) 'All apps' தேர்வு செய்து, 'டெய்லிஹன்ட்' மீது தட்டவும் (d) 'Notifications' தேர்வு செய்யவும் (e) "Allow Notification" இயக்கவும் & லாக் ஸ்கிரீன் பகுதியில் இருந்து "Allow (f) Now”  சென்று,  "Show all notification content" தேர்வு செய்யவும். 


மேற்கூறிய அனைத்து ஸ்டெப்ஸ் செய்த பிறகும், உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் வரவில்லை எனில், தயவுசெய்து உங்களது ஆப் கிளையன்ட் ஐடி குறிப்பிட்டு, [email protected] என்ற முகவரிக்கு எழுதி அனுப்பவும். 


குறிப்பு: ‘எங்களைப் பற்றி’ செக்‌ஷனில் ஆப் செட்டிங்ஸ் கீழே உதவி என்ற பகுதியில் கிளையன்ட் ஐடி காண கிடைக்கும்.