DH கிரியேட்டர் பிளாட்ஃபார்மில் தரப்படும் சன்மானம் என்பது உங்களது கடின உழைப்பு, கன்டென்ட் மற்றும் திறமையை பொறுத்ததாகும். சீரான இடைவெளியில் போஸ்ட் செய்வது, இணக்கமான கன்டென்ட், தகுந்த ஹேஷ்டேக்ஸ்/கீவேர்ட்ஸ் பயன்படுத்துவது உள்ளிட்ட பல விசயங்களை பொறுத்து, உங்களுக்கு அதிக வியூஸ் மற்றும் வரவேற்பு கிடைக்கும்.  மாதாந்திர வருமானம் கிடைக்கக்கூடிய கிரியேட்டர்ஸ்க்கு எந்த நிர்ணயிக்கப்பட்ட தொகையோ, சம்பளம் போன்ற வருமான மாடலோ தருவதாக நாங்கள் உறுதி எதுவும் தரவில்லை என்பதை தயவுசெய்து மறவாதீர்.  கூடுதல் உதவி/உறுதணைக்கு, [email protected] என்ற முகவரியில் எங்களுக்கு இமெயில் அனுப்புக.