ஆம், உங்களைச் சுற்றி நிகழும் செய்திகள் பற்றி உங்களுக்கு தெரியவரும். ஒரு நெருக்கடியான அல்லது முக்கியமான நியூஸ் உங்களைச் சுற்றி நிகழும்போது அதுபற்றி நோட்டிஃபிகேஷன்ஸ் அனுப்புவோம். கடைசியாக நீங்கள் படித்த மொழியில்தான் இந்த நோட்டிஃபிகேஷன்ஸ் அனுப்பப்படும்.
உங்களுக்கு தெரியாத மொழியில், ஒருவேளை நோட்டிஃபிகேஷன் வரும்பட்சத்தில், அதுபற்றி தயவுசெய்து கிளையன்ட் ஐடி (புரொஃபைல் செக்ஷன் கீழ் வரும் செட்டிங்ஸ் பகுதியில் பார்க்கவும்) உள்ளிட்ட விவரங்களுடன் [email protected] எங்களுக்கு எழுதி அனுப்பவும்.