ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் போல DH கிரியேட்டர் ஒரு சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம் என்பதை மறவாதீர். இது உங்களை இன்ஃப்ளூயன்சர் அல்லது கிரியேட்டராக மாற்ற உதவும்.  டெய்லிஹன்ட், ஒரு கிரியேட்டராக நீங்கள் மாறவும், வளரவும் தேவையான ஆரோக்கியமான ஈகோசிஸ்டம் தருகிறது. இந்த பயணத்தில், சேலரி அல்லது பேமென்ட் என எதுவும் கிடையாது. விவேகம், பரந்த எல்லை போன்றவையே நாங்கள் தரக்கூடியதாகும்.  எனினும், நேர்மையான மற்றும் ஒரிஜினல் ஆர்டிகிள்ஸ் உருவாக்க நீங்கள் தரும் கடின உழைப்புக்கு தகுந்த சன்மானம் தர தயாராகவே உள்ளோம், இது உங்களது கன்டென்ட் எந்தளவுக்கு தரமாகச் செயல்படுகிறது என்பதை பொறுத்ததாகும். நிறுவனத்தின் அறிவுடைமை விவகாரத்தில் இது சேர்ந்தது.  இந்த கண்காணிப்பில் நாங்கள் பின்பற்றும் நிர்ணய அளவுகள் இதோ: 1) கன்டென்ட் அப்லோட் செய்த எண்ணிக்கை 2) கன்டென்ட் குவாலிட்டி 3) உங்களது கன்டென்டிற்கு எங்களது யூசர்ஸ் காட்டும் வரவேற்பு. ஒருவேளை மேற்கண்ட நிர்ணய அளவுகளை பெற்றுள்ள கிரியேட்டர் நீங்கள் எனில், பேங்க் டீடெய்ல்ஸ் சப்மிட் செய்யக்கூடிய வசதியை உங்களுக்கு தருவோம். தயவுசெய்து, தற்சமயம் உங்களை ஒரு பெய்ட் கிரியேட்டராக நாங்கள் கருத முடியாது என்பதை புரிந்துகொள்க.   ஏதேனும் உதவி தேவை எனில், [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்க.